தமிழ் புனருத்தாரணம் யின் அர்த்தம்

புனருத்தாரணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மறுசீரமைப்பு; புனரமைப்பு.

    ‘தேசப் புனருத்தாரணப் பணியில் தீண்டாமை ஒழிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது’
    ‘சிவன் கோயிலைப் புனருத்தாரணம் செய்கிறார்கள்’