தமிழ் புனல் யின் அர்த்தம்

புனல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நீர்.

  ‘ஆற்றில் புதுப் புனல் பெருக்கெடுத்து ஓடியது’
  ‘புனல் மிகுந்த சோழ நாடு’
  ‘புனல் மின்சக்தி’

தமிழ் புனல் யின் அர்த்தம்

புனல்

பெயர்ச்சொல்

 • 1

  (திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும்) திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்.