தமிழ் புனல் காட்டு முறை யின் அர்த்தம்

புனல் காட்டு முறை

பெயர்ச்சொல்

  • 1

    காட்டுப் பகுதியை அழித்துக் குறிப்பிட்ட காலம் பயிர்செய்த பின்னர் வேறொரு இடத்தில் பயிர் செய்யும் விவசாய முறை.

    ‘ஒரு காலத்தில் மிகப் பரவலாகப் புனல் காட்டு முறை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது’