தமிழ் புனிதப்படுத்து யின் அர்த்தம்

புனிதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    அன்றாட வாழ்க்கையில் காணப்படும் பொருள்களை அல்லது மனிதர்களை இறை நிலைக்கு உயர்த்தும் சடங்கு.