தமிழ் புனிதம் யின் அர்த்தம்

புனிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்கக்கூடிய தன்மையும் கொண்டது.

    ‘இந்துக்கள் பசுவைப் புனிதமாகக் கருதி வணங்குகிறார்கள்’
    ‘பிற மதத்தினர் புனிதமாகக் கருதி வணங்குவதை இழிவுபடுத்திப் பேசக் கூடாது’
    ‘குடும்பம் என்ற அமைப்பு தன் புனிதத்தை இழந்துவருகிறது என்று அவர் வருத்தப்பட்டார்’