தமிழ் புனிதர் யின் அர்த்தம்

புனிதர்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கத்தோலிக்கத் திருச்சபையின்படி தூய வாழ்வில் சிறந்தோங்கி அருள் செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்கள் இறந்த பிறகு திருச்சபை வழங்கும் உயர்ந்த பட்டம்.