தமிழ் புனிதவெள்ளி யின் அர்த்தம்

புனிதவெள்ளி

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் வெள்ளிக்கிழமை.