தமிழ் புனித நீர் யின் அர்த்தம்

புனித நீர்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் உயிர்ப்புத் திருநாளின்போது சடங்குகள் நடத்தி மந்திரிக்கப்பட்டதும் ஒவ்வொரு தேவாலயத்திலும் இருப்பதுமான நீர்.