தமிழ் புனுகுப்பூனை யின் அர்த்தம்

புனுகுப்பூனை

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் நிற உடலில் கருப்புப் புள்ளிகளைக் கொண்ட, பூனையை விடப் பெரிய நீண்ட உடலமைப்பை உடைய, ஒரு வகை வாசனைத் திரவத்தைச் சுரக்கும் விலங்கு.

    ‘புனுகுப்பூனைக்கும் பூனை இனத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு’