தமிழ் புனைபெயர் யின் அர்த்தம்

புனைபெயர்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எழுத்தாளர்கள்) இயற்பெயருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கற்பனைப் பெயர்; தாமே சூட்டிக்கொள்ளும் பெயர்.

    ‘பசுவய்யா என்ற புனைபெயரில் சுந்தரராமசாமி கவிதைகள் எழுதியிருக்கிறார்’