தமிழ் புனைவு யின் அர்த்தம்

புனைவு

பெயர்ச்சொல்

 • 1

  கற்பனையின் அடிப்படையில் உருவானது.

  ‘மனிதன் கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படுவது ஒரு புனைவுதான் என்றார் அவர்’

 • 2

  (இலக்கியத்தில்) கற்பனையான சம்பவங்கள், பாத்திரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படுவது.

  ‘சிறு வயது முதலே எனக்குப் புனைவிலக்கியத்தின் மீது நிறைய ஈடுபாடு உண்டு’
  ‘பின்நவீனத்துவப் புனைவுகள்தான் இன்றைய மோஸ்தர்’