தமிழ் புயல் யின் அர்த்தம்

புயல்

பெயர்ச்சொல்

  • 1

    (காற்றழுத்தக் குறைவால் கடலில் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று.

    ‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் புயல் அடிக்கலாம்’
    உரு வழக்கு ‘முதல்வர் ராஜினாமா செய்ததை ஒட்டி ஒரு பெரும் புயலே எழுந்திருக்கிறது’
    உரு வழக்கு ‘இளம் புயல் ரபேல் நடால் இந்தப் போட்டியில் வெல்வாரா?’