தமிழ் புரட்சிகரம் யின் அர்த்தம்

புரட்சிகரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பழமையிலிருந்து விலகி) துணிவுடன் செய்யும் புதுமை.

    ‘இவர் புரட்சிகரமாகச் செயல்பட்டுப் புகழ்பெற்றவர்’
    ‘புரட்சிகரமான திட்டம்’