தமிழ் புரட்டன் யின் அர்த்தம்

புரட்டன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உண்மையைத் திரித்தும் மாற்றியும் கூறுபவன்.

    ‘இன்றைய நிலைமை கயவர்களுக்கும் புரட்டர்களுக்கும் வாய்ப்பாக உள்ளது’