தமிழ் புரதம் யின் அர்த்தம்

புரதம்

பெயர்ச்சொல்

  • 1

    முட்டை, இறைச்சி, பருப்புகள் முதலியவற்றில் உள்ளதும், உடல் வளர்ச்சிக்குத் தேவையானதுமான ஒரு சத்துப் பொருள்.