தமிழ் புரவலர் யின் அர்த்தம்

புரவலர்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒரு அமைப்பின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவிபுரிபவர்.

    ‘எங்கள் தமிழ்ச் சங்கத்தின் புரவலர் ஒரு தொழிலதிபர்’
    ‘இவர் பல கலை, இலக்கிய மன்றங்களுக்குப் புரவலராக விளங்குகிறார்’
    ‘சன்மார்க்க சபையின் புரவலர்’