தமிழ் புராணப் படிப்பு யின் அர்த்தம்

புராணப் படிப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கோயில்களில்) கந்தபுராணத்தை ஒருவர் படிக்க, மற்றொருவர் விளக்கம் அளிக்கும் விதத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சி.

    ‘எங்கள் கோயிலில் புராணப் படிப்பு தொடங்கிவிட்டது’
    ‘இந்த முறை புராணப் படிப்புக்கு ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள்’