தமிழ் புராணிகர் யின் அர்த்தம்

புராணிகர்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புராணக் கதைகளைச் சொல்லிப் பிரசங்கம்செய்பவர்.

    ‘கர்ணனின் கொடைத் தன்மையைப் பற்றிப் புராணிகர் அழகாக விளக்கினார்’