தமிழ் புராதனம் யின் அர்த்தம்

புராதனம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    தொன்மை; பழமை.

    ‘புராதனக் கோயில்’
    ‘மிகப் புராதனமான நகரங்களுள் மதுரையும் ஒன்று’