தமிழ் புரிதல் யின் அர்த்தம்

புரிதல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டதன் விளைவாக அடையும் தெளிவு.

    ‘எனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை அவர் பரிவுடனும் புரிதலோடும் அணுகினார்’
    ‘இந்த நூலில் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் புரிதலுடன் விவரிக்கிறார்’