தமிழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் யின் அர்த்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (விரிவான திட்டத்தின் முதல் படியாக) ஒரு திட்டத்தின் அடிப்படைக் கருத்தை ஏற்றுக்கொண்டு இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் செய்துகொள்ளும் தற்காலிக ஒப்பந்தம்.

    ‘ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து இருசக்கர வாகன உதிரிப்பாகங்களைத் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும்’