தமிழ் புருடா யின் அர்த்தம்

புருடா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொய்.

    ‘தனக்கு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக இவர் கூறுவதெல்லாம் புருடா’