தமிழ் புருவம் யின் அர்த்தம்

புருவம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதரில், சில விலங்குகளில்) கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடித் தொகுப்பு/பறவைகளில் கண்ணுக்கு மேல் அமைந்துள்ள கோடு அல்லது பட்டை.

    ‘ஆச்சரியத்தில் அவளுடைய புருவம் உயர்ந்தது’