தமிழ் புருஷன் யின் அர்த்தம்

புருஷன்

பெயர்ச்சொல்

 • 1

  கணவன்.

  ‘புருஷன் வீட்டுக்கு மகளை அனுப்பிவிட்டுக் கிழவர் தனியாக இருக்கிறார்’
  ‘புருஷன் பெண்டாட்டிச் சண்டையில் நீ தலையிடாதே’

 • 2

  அருகிவரும் வழக்கு ஆண்.

  ‘அவள் அந்த சுந்தர புருஷனைக் கண்டு மையல் கொண்டாள்’