தமிழ் புரோகிதம் யின் அர்த்தம்

புரோகிதம்

பெயர்ச்சொல்

  • 1

    (கல்யாணம், திதி போன்ற) சடங்குகளை (இந்து) மத வழக்கப்படி நடத்தும் தொழில்.

    ‘அவர் புரோகிதம் செய்துதான் மகன்களைப் படிக்கவைத்தார்’