தமிழ் புரோகிதர் யின் அர்த்தம்

புரோகிதர்

பெயர்ச்சொல்

  • 1

    புரோகிதம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்.

    ‘நாளை அப்பாவுக்குத் திதி. புரோகிதரை வரச் சொல்’