தமிழ் புரையிடம் யின் அர்த்தம்

புரையிடம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வீட்டை ஒட்டிய காலி இடம்.

    ‘புரையிடத்தில்தான் வைக்கோல் போர் வைத்திருக்கிறோம்’