தமிழ் புரையேறு யின் அர்த்தம்

புரையேறு

வினைச்சொல்புரையேற, புரையேறி

  • 1

    (உணவுப் பொருளின் துகள்) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுதல்.

    ‘சாப்பிடும்போது பேசாதே, புரையேறிவிடும்!’