தமிழ் புறஊதாக் கதிர் யின் அர்த்தம்

புறஊதாக் கதிர்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒளியில் ஊதா நிறத்தைவிடக் குறைந்த அலைநீளம் உடைய, கண்களுக்குப் புலப்படாத, தோலைப் பாதிக்கும் சக்தி உடைய கதிர்.