தமிழ் புறக்காவல் நிலையம் யின் அர்த்தம்

புறக்காவல் நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு காவல் நிலையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட, குறிப்பிட்ட காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் (முழு அளவு வசதிகளைக் கொண்டிருக்காத) காவல் நிலையம்.

    ‘கடற்கரையில் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது’
    ‘தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு எனப் பல இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன’