தமிழ் புறங்கழுத்து யின் அர்த்தம்

புறங்கழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    கழுத்தின் பின்புறம்.

    ‘புறங்கழுத்தில் வியர்த்துப் பிசுபிசுக்கிறது’