தமிழ் புறங்கூறு யின் அர்த்தம்

புறங்கூறு

வினைச்சொல்-கூற, -கூறி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஒருவரைப் பற்றி மற்றவரிடம் இழிவாகப் பேசுதல்.