தமிழ் புறங்கை யின் அர்த்தம்

புறங்கை

பெயர்ச்சொல்

  • 1

    உள்ளங்கையின் மறுபக்கம்.

    ‘புறங்கையால் மூக்கைத் துடைத்துக்கொண்டான்’