தமிழ் புறத்தேர்வாளர் யின் அர்த்தம்

புறத்தேர்வாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளின்போது) தேர்வுகளை நடத்த மற்ற கல்வி நிலையங்களிலிருந்து வரும் ஆசிரியர்.