தமிழ் புறநகர் யின் அர்த்தம்

புறநகர்

பெயர்ச்சொல்

  • 1

    நகர எல்லையைத் தாண்டி அல்லது ஒட்டி அமைந்திருக்கிற குடியிருப்புப் பகுதி.

    ‘புறநகர்ப் பேருந்துகள்’
    ‘புறநகர்ப் பகுதிகளில் சாலை வசதிகள் குறைவு’