தமிழ் புறமணம் யின் அர்த்தம்

புறமணம்

பெயர்ச்சொல்

  • 1

    பிற சாதியினருடன் செய்துகொள்ளும் திருமணம்.

    ‘புறமண முறையை ஆதரிக்கும் போக்கு சமூகத்தில் அதிகரித்துவருகிறது’