தமிழ் புறம்பு யின் அர்த்தம்

புறம்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிடப்படும் ஒன்றுக்கு) மாறாகவோ எதிராகவோ தொடர்பில்லாததாகவோ இருப்பது.

  ‘அவர் சொல்வது உண்மைக்குப் புறம்பா?’
  ‘இது மரபுக்குப் புறம்பான அணுகுமுறை’
  ‘இது அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கை’
  ‘நாம் இந்தக் கூட்டத்திற்குப் புறம்பான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்’