தமிழ் புறம்பேசு யின் அர்த்தம்

புறம்பேசு

வினைச்சொல்-பேச, -பேசி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி) குற்றம்குறை சொல்லுதல்; புறணி பேசுதல்.

    ‘அவர் என்னைப் பற்றிப் புறம்பேசித் திரிகிறார்’