தமிழ் புறம்போக்கு யின் அர்த்தம்

புறம்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    தனியாருக்குச் சொந்தம் இல்லாத, அரசு வசம் இருக்கும், வரி விதிப்புக்கு உட்படாத நிலம்.

    ‘புறம்போக்கில் குடிசைகள் போடப்பட்டிருக்கின்றன’