தமிழ் புற்றீசல் யின் அர்த்தம்

புற்றீசல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் உவமையாகப் பயன்படுத்தும்போது) புற்றிலிருந்து பெருமளவில் புறப்படும் ஈசல்.

    ‘சமீப காலத்தில் நிறைய கவிதை நூல்கள் புற்றீசல்போல் வரத் தொடங்கியுள்ளன’
    ‘ஆங்கிலம் பேசக் கற்பிக்கும் நிறுவனங்கள் இன்று புற்றீசல்களாகப் பெருகிவிட்டன’