தமிழ் புற்று யின் அர்த்தம்
புற்று
பெயர்ச்சொல்
- 1
(கரையான் வசிக்கும்) உள்ளே வளைகளைக் கொண்ட சிறிய கோபுரம் போன்று இருக்கும் மண்ணால் ஆன அமைப்பு/கையால் குவித்துவைத்தது போன்று இருக்கும் (எறும்பு வசிக்கும்) மண்ணால் ஆன அமைப்பு.
‘பாம்புப் புற்று’‘எறும்புப் புற்றில் காலை வைத்துவிடாதே’ - 2காண்க: புற்றுநோய்