தமிழ் புற்றுமண் யின் அர்த்தம்

புற்றுமண்

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணம் உள்ளதாகக் கருதப்படும்) கறையான் புற்றின் மண்.