தமிழ் புறவயம் யின் அர்த்தம்

புறவயம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (சிந்தனை, படைப்பு முதலியவற்றைக் குறித்து வரும்போது) உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகள், ஆதாரங்கள் சார்ந்து அமையும் தன்மை.

    ‘புறவயமான பார்வைதான் அறிவியலுக்கு அவசியம்’