தமிழ் புறவழிச்சாலை யின் அர்த்தம்

புறவழிச்சாலை

பெயர்ச்சொல்

  • 1

    நகரம், ஊர் முதலியவற்றின் உள்ளே நுழையாமலே அவற்றைக் கடந்து செல்லும் வகையில் அவற்றின் வெளி எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை.