தமிழ் புறவாசல் யின் அர்த்தம்

புறவாசல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வீட்டின்) பின்பக்கம்/பின்பக்க வாசல்.

    ‘முன்வாசலில் நின்றிருந்த நாய் புறவாசலுக்கு ஓடிற்று’