தமிழ் புறவினத்தார் யின் அர்த்தம்

புறவினத்தார்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கிறிஸ்துவின் காலத்தில் யூதர் அல்லாதவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல்.