தமிழ் புறவெட்டு யின் அர்த்தம்

புறவெட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மரத் துண்டில்) பலகை அறுத்த பின் கழித்துப் போடும் பகுதி.

    ‘மரக்காலையில் புறவெட்டுகள் வந்திருக்கிறதாம்; முடிவதற்குள் வாங்க வேண்டும்’