தமிழ் புறா யின் அர்த்தம்

புறா

பெயர்ச்சொல்

  • 1

    சற்றுப் பெருத்த உடலையும் குட்டையான கால்களையும் கொண்ட (பெரும்பாலும்) குடியிருப்புகளிடையே வசிக்கும் (வெள்ளை, சாம்பல் நிறங்களில் காணப்படும்) குறிப்பிட்ட சில பறவைகளைக் குறிக்கும் பொதுப்பெயர்.