தமிழ் புல் யின் அர்த்தம்

புல்

பெயர்ச்சொல்

  • 1

    கால்நடைகளுக்கு உணவாகும், மெல்லிய, நீண்ட, பச்சை நிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.

    ‘ஆட்டுக்குப் புல் போடு’
    ‘பூங்காவில் புல் தரையில் அமர்ந்திருந்தார்கள்’