தமிழ் புலமை யின் அர்த்தம்

புலமை

பெயர்ச்சொல்

  • 1

    தேர்ந்த அறிவு; படிப்பில் தேர்ச்சி.

    ‘தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த அறிஞர்’
    ‘சட்டப் புலமை மிகுந்தவர்’